English

Good Morning Tamil Quotes Images

Here are some beautiful inspirational and motivational Good morning tamil quotes images for you to send to your dear Tamil friends and colleagues and create a lovely day. We hope you will like this collection of Tamil Good morning quotes pictures. You will find that these pictures are designed beautifully and with meaningful Good morning quotes in Thamizh language. Feel free to scroll down and choose the best ones that you like.

    கடந்து போன காலங்களை கரைத்துவிட்டு உன் எதிர்காலத்தை நினைவில் வைத்து நிகழ் காலத்தை திறம்பட சமாளிப்பதில் அடங்கியிருக்கிறது உன் வாழ்க்கையின் வெற்றி. இனிய மதிய வணக்கம்.
    "

    உன்னால் முடியும் என்பதை பேச்சில் காட்டாதே செயலில் காட்டு. இனிய மதிய வணக்கம்.
    "

    உன்னை நம்பு. உன்னை நீயே நம்ப மறுத்தால் இந்த உலகில் வேறு யார் நம்புவார். மதிய வணக்கம்.
    "

    Here is a lovely way of communicating your love and affection to your dear Tamil friends with our cute collection of Good Morning Tamil quotes images. Sending your wishes in Tamil will impress your Tamil friends and dear ones. Feel free to scroll down and explore more Tamil good morning quotes.

    கூர்மையான ஆயுதம் என்பது கோடாரியோ அறிவாலோ கேடயமோ அல்ல. உன்னுடைய மூளை மட்டுமே உன்னை காக்கும் மிகசிறந்த ஆயுதம். இனிய மத்திய வணக்கங்கள்.
    "

    உன்னை நான் அறிவேன், என்னையன்றி யார் அறிவார். கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார். இனிய மதியம்.
    "

    Send Quote To Your Friend