The below section of this page shows you with the best collection of Mathiya Vanakkam Wishes Images which you can download and share via any social media platform of your convenience to wish all your Tamil friends in the middle of the day. All the wonderful greetings and pictures in this section are designed considering the taste of Tamilians.
துன்பம் கூட எனக்கு மகிழ்ச்சியாய் தோன்றுகிறது உன் காதல் என்னுடன் இருந்தால், என் மனம் இன்பத்தை கூட ஏற்க மறுக்கிறது நம் காதல் உடைத்தெரியபட்டது பொழுது! மதிய வணக்கம்.
Say 'Mathiya Vanakkam' to all your Tamil friends with these good afternoon wishes greetings and e-cards. Just download and post these images with messages in the social media wall of your friends to wish them in a sweet way. These greetings will make them remembered by you for sure.
மதிய வணக்கம். உன்னை ரசிப்பதே எனக்கு சுகமாக இருக்கிறது, என் முன்னே எப்பொழுதும் நீ இருப்பாயாக வாழ்நாள் முழுதும்!
நான் உன் இதய வீட்டில் வசிக்க விரும்புகிறேன், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது, என் வாழ்நாளிற்கும் அங்கு தங்கிட ஆசைபடுகிறேன்! மதிய வணக்கம் என் காதலி.
Thamilil Eluthukkal Eththanai Irunthalum, Oru Kathal Kavithai Eluthi Par Appothu Theriyum, Eluthukkalin Panjam. Good Afternoon.
Urugaathey, Uruguvathu Un Idhayam Mattum Alla, Un Petrorin Kanavugalum Thaan. So Think Your Future. Dear Friends Good Noon